Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடி ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு ரணில் விக்ரமசிங்க ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம்!

காத்தான்குடி ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு ரணில் விக்ரமசிங்க ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க நேற்று(08) மட்டக்களப்பு காத்தான்குடி 5ம்குறிச்சி பத்ரியா ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு விஜயம் செய்தார்.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆசி வேண்டி விஷேட துவாப் பிராத்தனையும் இடம் பெற்றன.

பிராத்தனை அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

பிராத்தனையை அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் தலைவர் மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி ஆரம்பித்து வைத்தார்.

மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி எழுதிய வான் மறை மறுக்கும் வஹாபிஸம் எனும் நூலும் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கப்பட்டது.

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்களுக்குமிடையில் சந்திப்பு ஒன்றும் இடம் பெற்றது.

நிகழ்வுகளில் அபிருத்தி இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானா, வட மேல் மாகாண ஆளுநர் ஹாபீஸ் நஸீர் அஹமத் பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லாஹ் உட்பட ஜக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் பரீட்சை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள வேண்டுகோள்!

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் பரீட்சை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள வேண்டுகோள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு