Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எனது சாதனையை குறுகிய காலத்திற்குள் எவரும் முறியடிக்க முடியாது; முத்தையா முரளிதரன் தெரிவிப்பு!

எனது சாதனையை குறுகிய காலத்திற்குள் எவரும் முறியடிக்க முடியாது; முத்தையா முரளிதரன் தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள், விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் கவலை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுக்களை வீழ்த்திய தமது சாதனையை, வேறு வீரர் ஒருவர் மிக குறுகிய காலப்பகுதியில் முறியடிப்பதற்கான சந்தர்ப்பம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறுகிய வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கே தற்போது அதிகளவில் முக்கியத்துவம் வழங்குகின்றனர்.

பல நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்குக் குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்களே மைதானத்திற்கு வருகின்றனர்.

தாம் 20 வருடங்கள் கிரிக்கெட் விளையாடிய நிலையில், அந்த சாதனையைப் பதிவு செய்தேன் ஆனால் தற்போது பல வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை குறைந்த காலத்திற்கே உள்ளது.

எனவே தமது சாதனையை எந்தவொரு வீரராலும் குறுகிய காலத்தில் முறியடிப்பதற்கான சாத்தியம் இல்லை என இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Tags: Battinaathamnewssportssrilankanews

தொடர்புடையசெய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!
செய்திகள்

கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!

September 5, 2026
தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!
செய்திகள்

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!

September 5, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
Next Post
பல்கலைக்கழக மாணவர்களின் உதவித்தொகை அதிகரிப்பு!

பல்கலைக்கழக மாணவர்களின் உதவித்தொகை அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு