Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகரை கத்தியால் குத்திய திருடர்கள்!

ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகரை கத்தியால் குத்திய திருடர்கள்!

2 years ago
in செய்திகள்

இரத்மலானை புகையிர நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு திருடர்களின் கத்திக்குத்துக்கு இலக்காகி ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இரத்மலானை புகையிரத நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த திருடர்கள் இருவர் ரயில் பெட்டிகளின் உதிரிபாகங்களை திருடிச் செல்ல முயன்ற போது அதனை அவதானித்த ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகர் ஒருவர் திருடர்களை பிடிக்க முயன்றுள்ளார்.

இதன்போது, ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகர் ஒருவர் திருடனின் கால்களை இறுக்கமாக பிடித்து கொண்டுள்ளார்.

பின்னர், அந்த திருடர்கள் இருவரும் ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகரை கத்தியால் குத்தி காயப்படுத்தி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது ரயில்வே பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, காயமடைந்த ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகர் சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!
செய்திகள்

ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!

June 9, 2026
லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!
செய்திகள்

லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!

June 9, 2026
தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!
செய்திகள்

தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

June 9, 2026
ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
Next Post
தேசிய மக்கள் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்கள் மீது தாக்குதல்!

தேசிய மக்கள் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்கள் மீது தாக்குதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு