Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தங்க தூள் தொகையுடன் வர்த்தகர் கைது!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தங்க தூள் தொகையுடன் வர்த்தகர் கைது!

2 years ago
in செய்திகள்

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு கிலோ 460 கிராம் நிறையுடைய தங்க தூள் தொகையுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட தங்க தூள் தொகையின் மொத்த பெறுமதி 2 கோடியே 50 இலட்சம் ரூபா ஆகும்.

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இந்தியாவின் மும்பையிலிருந்து நேற்று (13) பிற்பகல் 12.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் அணிந்திருந்த ஆடையில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க தூள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புத்தளம் – அநுராதபுரம் வீதியில் கோர விபத்து; இருவர் பலி; 15க்கும் மேற்பட்டோர் காயம்!
செய்திகள்

புத்தளம் – அநுராதபுரம் வீதியில் கோர விபத்து; இருவர் பலி; 15க்கும் மேற்பட்டோர் காயம்!

October 23, 2026
முன்பள்ளிக் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தத் தடை!
செய்திகள்

முன்பள்ளிக் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தத் தடை!

October 23, 2026
ஞானசார தேரர் விடுதலைக்காக போராடும் பிக்குமாருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
செய்திகள்

ஞானசார தேரர் விடுதலைக்காக போராடும் பிக்குமாருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

October 23, 2026
விளக்கமறியலில் உள்ள நாமலுக்கு மகிந்த ராஜபக்ஷ கடிதம்; நீதிமன்றம் குறித்து முக்கிய அறிவுரை!
செய்திகள்

விளக்கமறியலில் உள்ள நாமலுக்கு மகிந்த ராஜபக்ஷ கடிதம்; நீதிமன்றம் குறித்து முக்கிய அறிவுரை!

October 23, 2026
‘அனைத்து குண்டுகளின் தந்தை’ ஆயுதம் தயார்; அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல்!
செய்திகள்

‘அனைத்து குண்டுகளின் தந்தை’ ஆயுதம் தயார்; அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல்!

October 23, 2026
குறைந்த அழுத்தப் பிரதேசத்தின் தாக்கம் இன்றும்; 75 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசத்தின் தாக்கம் இன்றும்; 75 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்!

October 23, 2026
Next Post
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு