Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மாமாங்கம் பகுதியில் சஜித்தின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

மட்டு மாமாங்கம் பகுதியில் சஜித்தின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு நகர் பகுதியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாசவின் சுவரொட்டிகளை இரவில் ஒட்டிக் கொண்டிருந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரு ஆதரவாளர்களையும் இன்று சனிக்கிழமை (14) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பிணையில் விடுவித்துள்ளார்.

மட்டு தலைமையக பொலிசார் பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை (13) நள்ளிரவு வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மாமாங்கம் பகுதியில் வீதியிலுள்ள மின்சார தூண்கள் மற்றும் சுவர்களில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரோமதாசவை ஆதரித்து தேர்தல் சட்டத்தை மீறி சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த இருவரை கைது செய்ததுடன் சுவரொட்டிகளையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்து இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தயபோது இருவரையும் நீதவான் சரீரப்பிணையில் விடுவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
தமிழ் இனத்தின் கோரிக்கைகளை சொல்லுகின்ற கருவியாக தமிழ் பொதுவேட்பாளரை பயன்படுத்த வேண்டும்;  ஸ்ரீநேசன் தெரிவிப்பு!

தமிழ் இனத்தின் கோரிக்கைகளை சொல்லுகின்ற கருவியாக தமிழ் பொதுவேட்பாளரை பயன்படுத்த வேண்டும்; ஸ்ரீநேசன் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு