Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுத்தமின்மையாக காணப்பட்ட மட்டு அரச பேருந்து தரிப்பிட மலசல கூடம்; உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட மாநகர சபை!

சுத்தமின்மையாக காணப்பட்ட மட்டு அரச பேருந்து தரிப்பிட மலசல கூடம்; உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட மாநகர சபை!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு பிரதான அரச பேருந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள மலசல கூடமானது சுத்தமின்மையாக காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மட்டு மாநகர சபையின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது,

மட்டக்களப்பு பிரதான அரச பேருந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள மலசல கூடத்தை பயன்படுத்திய பொதுமகன், குறித்த மலசல கூடம் சுத்தமின்மையாக காணப்படுவதாக மட்டு ஊடகம் ஒன்றில் கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த ஊடகமானது, மட்டு மாநகர சபை ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டுசென்ற நிலையில், உடனடியாக ஆணையாளரினாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு உடனடி விஜயம் மேற்கொண்ட பொதுச் சுகாதார பரிசோதகர், குறித்த மலசல கூடத்தை பார்வையிட்டதுடன், உடனடியாக துப்பரவு பணிகளை மேற்கொள்ளுமாறும் குறித்த மலசல கூட குத்தகைதாரர்களிடம் தெரிவித்திருந்தார்.

அதேசயம் குறித்த மலசல கூடத்தை துப்பரவாக பேணுமாறும் குறித்த பொதுச் சுகாதார பரிசோதகரால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து
செய்திகள்

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

July 22, 2026
ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்
செய்திகள்

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்

July 22, 2026
போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!
செய்திகள்

போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!

July 22, 2026
அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்
அரசியல்

அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்

July 22, 2026
அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!
செய்திகள்

அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!

July 22, 2026
Next Post
அரகலய போராட்ட புகைப்படங்களை பகிர்ந்தால் சட்ட நடவடிக்கை!

அரகலய போராட்ட புகைப்படங்களை பகிர்ந்தால் சட்ட நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு