Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓசியன் கேட் நீர்மூழ்கிக் கப்பலின் வெடித்து சிதறிய பாகங்களுடன் மனித எச்சங்கள் மீட்பு!(புகைப்படங்கள்)

ஓசியன் கேட் நீர்மூழ்கிக் கப்பலின் வெடித்து சிதறிய பாகங்களுடன் மனித எச்சங்கள் மீட்பு!(புகைப்படங்கள்)

3 years ago
in உலக செய்திகள், முக்கிய செய்திகள்

ஐந்து பயணிகளுடன் வெடித்த டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பலின் இடிபாடுகளுடன்,மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை நேற்று இரவு தெரிவித்துள்ளது.

OceanGate ஆல் இயக்கப்படும் Titan நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இடிபாடுகள் டைட்டானிக் அருகே கடலின் அடிப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

ஆழ்ந்த கடலில் இருக்கும் அமுக்கத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு தரமான பொருட்களை கொண்டு இது அமைக்கப்படவில்லை என இந்த submerisible அமைத்த நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடலில் கண்டெடுக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலின் வெடித்து சிதறிய பாகங்கள் இன்று கனடாவின் செயின்ட் ஜான்ஸ் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

இன்று முதல் மின்வெட்டு இல்லை; தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் அறிவிப்பு!
செய்திகள்

இன்று முதல் மின்வெட்டு இல்லை; தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் அறிவிப்பு!

October 22, 2026
கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்  ஒருவர் கைது!
செய்திகள்

கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்  ஒருவர் கைது!

October 22, 2026
ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
செய்திகள்

ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

October 22, 2026
போரை தற்காலிகமாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவு; உக்ரைன் ஜனாதிபதி!
உலக செய்திகள்

போரை தற்காலிகமாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவு; உக்ரைன் ஜனாதிபதி!

October 22, 2026
நாட்டில் மழை மேலும் தீவிரமடையும்; ஒக்டோபர் 27 வரை தொடரும் என எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டில் மழை மேலும் தீவிரமடையும்; ஒக்டோபர் 27 வரை தொடரும் என எச்சரிக்கை!

October 22, 2026
மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நேரத்தில் மின்மாற்றியில் ஏறி செப்புக் கம்பிகளை வெட்ட முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நேரத்தில் மின்மாற்றியில் ஏறி செப்புக் கம்பிகளை வெட்ட முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

October 22, 2026
Next Post
புத்தர் பெரும்பான்மை சமூகத்துக்கு சொந்தமானவர் அல்ல; தமிழ் மக்களுக்கே உரிமை கோரும் தகுதி உள்ளது!

புத்தர் பெரும்பான்மை சமூகத்துக்கு சொந்தமானவர் அல்ல; தமிழ் மக்களுக்கே உரிமை கோரும் தகுதி உள்ளது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு