Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாங்கள் சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்க்கவில்லை; சந்திர கிரகத்தில் தேடினாலும் கிடைக்காது என சவால் விடுகிறார் நாமல்!

நாங்கள் சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்க்கவில்லை; சந்திர கிரகத்தில் தேடினாலும் கிடைக்காது என சவால் விடுகிறார் நாமல்!

9 months ago
in அரசியல், செய்திகள்

சட்டவிரோதமாக நாம் ஈட்டிய சொத்துக்கள் ஏதேனும் இருப்பின் உகண்டாவிற்கு அல்லது சந்திர கிரகத்துக்கு சென்றாவது அவற்றைத் தேடி எடுத்து வருமாறு ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச சவால் விடுத்துள்ளார்.

இரத்தினபுரியில் நேற்று (17) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், “தங்களது கட்சியின் மீது சுமத்தப்படும் எந்தவொரு குற்றச்சாட்டையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றேன்.

திருடர்கள் என எம்மீது ரணில் விக்ரமசிங்க குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்.

சட்டவிரோதமாக நாம் ஈட்டிய சொத்துக்கள் ஏதேனும் இருப்பின் உகண்டாவில் அல்லது சந்திர கிரகத்துக்கு சென்றாவது அவற்றைத் தேடி எடுத்து வருமாறு சவால் விடுக்கிறேன்.

அவ்வாறு ஏதேனும் சொத்துக்கள் காண்பிக்கப்பட்டால், அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம். பல கோப்புகளை வைத்திருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் நான் சவால் விடுக்கிறேன்.

நாம் பிரசாரங்களுக்குச் செல்லும் போது தோல்வியடைந்துவிடுவோம் என்றெல்லாம் பலவாறு சிலர் எமக்கு பயம் காட்டுகின்றனர். பல தோல்விகளைச் சந்தித்து, மீண்டெழுந்து வந்துள்ள நாம் அவ்வாறான கருத்துகளைக் கண்டு அஞ்சமாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

சமுர்த்தி சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை
செய்திகள்

சமுர்த்தி சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை

June 5, 2025
அழகு சாதனப் பொருட்களை உண்டு காணொளி பதிவிடும் இன்ஸ்டா பிரபலம் மரணம்
உலக செய்திகள்

அழகு சாதனப் பொருட்களை உண்டு காணொளி பதிவிடும் இன்ஸ்டா பிரபலம் மரணம்

June 5, 2025
செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த நிதி ஒதுக்கீடுவதாக நீதி அமைச்சர் உறுதி
செய்திகள்

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த நிதி ஒதுக்கீடுவதாக நீதி அமைச்சர் உறுதி

June 5, 2025
உதய கம்மன்பிலவுக்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்
செய்திகள்

உதய கம்மன்பிலவுக்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

June 5, 2025
காணொளிகள்

வடமாகாண அரச வைத்தியசாலைகளுக்கு மக்கள் வழங்கும் நன்கொடைகளில் மோசடியா?

June 5, 2025
உப்பு பயன்பாடு தொடர்பில் பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்; சுகாதார அமைச்சகம்
செய்திகள்

உப்பு பயன்பாடு தொடர்பில் பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்; சுகாதார அமைச்சகம்

June 5, 2025
Next Post
சில்லுக்குள் சிக்கி பெண் பலி; பஸ் தப்பியோட்டம்!

சில்லுக்குள் சிக்கி பெண் பலி; பஸ் தப்பியோட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு