Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முறைப்பாடு செய்ய மட்டு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி வேட்பாளர் திலகராஜ்!

முறைப்பாடு செய்ய மட்டு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி வேட்பாளர் திலகராஜ்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தேர்தல் சட்டங்களை மீறிய வகையில் தனது புகைப்படத்தினையும், வேறு ஒரு ஜனாதிபதி வேட்பாளரின் புகைப்படத்தினையும் இணைத்து செய்திகள் வெளியிடப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் திலகராஜ் இன்று (18) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் முறைப்பாடு பிரிவுக்கு முறைப்பாடு செய்வதற்கு வருகை தந்தார்.

மலையகத்தினை தளமாக கொண்டு இயங்கும் இணையத்தளம் ஒன்றில் குறித்த செய்தி வெளியிடப்பட்டமை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முறைப்பாடு செய்வதற்கு வருகை தந்தார்.

எனினும் குறித்த முறைப்பாட்டை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் முறைப்பாடு பிரிவு பொறுப்பெடுக்கவில்லையென ஜனாதிபதி வேட்பாளர் இதன்போது தெரிவித்தார்.

இந்த நாட்டில் மலையக மக்களின் உரிமையினை வெளிப்படுத்தும் வகையில் தனக்கு வாக்களிக்குமாறும் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!
செய்திகள்

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!

July 24, 2026
வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்
செய்திகள்

வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்

July 24, 2026
மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்
செய்திகள்

மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்

July 24, 2026
லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!

July 24, 2026
பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

July 24, 2026
பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு
செய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

July 24, 2026
Next Post
கல்முனை விபத்தில் மாணவி பலி; தப்பியோடிய சாரதி பொலிஸில் சரண்!

கல்முனை விபத்தில் மாணவி பலி; தப்பியோடிய சாரதி பொலிஸில் சரண்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு