Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புத்தளத்தில் கடையொன்றில் இருந்து மீட்கப்பட்ட 147 உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள்!

புத்தளத்தில் கடையொன்றில் இருந்து மீட்கப்பட்ட 147 உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள்!

2 years ago
in செய்திகள்

புத்தளத்தில் விநியோகிக்கப்படவிருந்த 147 உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் அந்தப் பகுதியிலுள்ள கடையொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் தபால் மா அதிபர் எச்.எப்.அமீர் தெரிவித்தார்.

அந்தப்பகுதியில் வசிப்பவர்களுக்கு இந்த வாக்குச் சீட்டுகள் விநியோகம் செய்யப்படவிருந்தன.

இது தொடர்பில் விசேட விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டை வேறு ஒருவருக்கு வழங்க முடியாது என தேர்தல் விதிகளில் உறுதியாக கூறப்பட்டுள்ள போதிலும், இவ்வாறு வாக்குச் சீட்டுகளை விநியோகிப்பது பாரதூரமான குற்றமாகும் என தபால் நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை களுத்துறையில் தபால் உத்தியோகத்தர் ஒருவர் விநியோகிக்காமல் வைத்திருந்த 900 வாக்காளர் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!
செய்திகள்

தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!

June 9, 2026
காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

June 9, 2026
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

June 9, 2026
பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்

June 9, 2026
மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!
செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!

June 9, 2026
நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!

June 9, 2026
Next Post
ஐஸ் போதைப் பொருளுடன் சிக்கிய காதல் ஜோடி!

ஐஸ் போதைப் பொருளுடன் சிக்கிய காதல் ஜோடி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு