Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வருவாரா? வரமாட்டாரா? ;வடக்கு ஆளுநரை பேரணிக்கு அழைத்த மக்கள் குழப்பம்!

வருவாரா? வரமாட்டாரா? ;வடக்கு ஆளுநரை பேரணிக்கு அழைத்த மக்கள் குழப்பம்!

3 years ago
in செய்திகள்

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மாநாடு இன்றைய தினம் (29.06.2023) இடம்பெற்றது.

யாழ்.நல்லூரில் ஆரம்பமான மாநாட்டுக்கான பேரணியானது யாழ்.வீரசிங்கம் மண்டபத்தை வந்தடைந்த நிலையில், தேசியக்கொடி ஏற்றுவதற்காக பிரதம விருந்தினராக அழைக்கப்பட்ட வட மாகாண ஆளுநர் வராதமையால் நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்களும் மக்களும் வெளியில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

இதேவேளை ஆளுநர் வருவாரா? வரமாட்டாரா? என்ற தகவல் வழங்கப்படாத நிலையில் ஏற்பாட்டாளர்கள் தடுமாற்றமடைந்ததை காணமுடிந்தது.

இறுதியில் ஆளுநர் வருகை தராத சூழ்நிலையில் இலங்கை தேசிய கொடியினை யாழ்.மாநகர ஆணையாளர் ஜெசீலன் ஏற்றியுள்ளார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் இளங்கோவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
மதுபோதையில் பிக்கு அட்டகாசம்; மரத்தில் கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்!

மதுபோதையில் பிக்கு அட்டகாசம்; மரத்தில் கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு