Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் இடம்பெற்ற வினாடி வினாப் போட்டியில் புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் முதலிடம்!

மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் இடம்பெற்ற வினாடி வினாப் போட்டியில் புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் முதலிடம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தினால் மூன்றாவது தடவையாக நடாத்தப்பட்ட வினாடி வினாப் போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 5 கல்வி வலயங்களை சேர்ந்த உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட 24 பாடசாலைகளுக்கிடையில் இந்த வினாடி வினாப்போட்டி இடம்பெற்றது.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் உயர்தர வர்த்தகப் பிரிவைச்சேர்ந்த (2024) மாணவர்களான
கே.துவிச்சன் , ,ஆர்.மிதுசான், ரீ.அபிச்சரிசன் ,ஆர்.தாட்சயன் ஆகிய மாணவர்கள் பங்கு கொண்டு கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் பரிசளிப்பு நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை
செய்திகள்

நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை

October 26, 2026
சீரற்ற வானிலை; பாடசாலைகளை மூடுவது தொடர்பான தீர்மான அதிகாரம் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு!
செய்திகள்

சீரற்ற வானிலை; பாடசாலைகளை மூடுவது தொடர்பான தீர்மான அதிகாரம் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு!

October 26, 2026
மட்டக்களப்பு வாவியில் முதன்முறையாக மிதக்கும் உணவகம் திறப்பு!
செய்திகள்

மட்டக்களப்பு வாவியில் முதன்முறையாக மிதக்கும் உணவகம் திறப்பு!

October 26, 2026
மட்டக்களப்பில் சுருக்கு வலை பாவித்து மீன் பிடிக்கும் நபர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டது ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பு
காணொளிகள்

மட்டக்களப்பில் சுருக்கு வலை பாவித்து மீன் பிடிக்கும் நபர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டது ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பு

October 26, 2026
களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம்; 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம்; 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை!

October 26, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.1 கோடி பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.1 கோடி பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது!

October 26, 2026
Next Post
ஜப்பான் நாட்டு பிரதமராக ஷகெரு இஷிபா தெரிவு!

ஜப்பான் நாட்டு பிரதமராக ஷகெரு இஷிபா தெரிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு