வாகனங்களை இறக்குமதி செய்யும் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியினால் இன்று (27) அழைப்பு விடுக்கப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மத்திய வங்கியிடம் தேவையான பண கையிருப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.