Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுவிழா!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுவிழா!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலய மட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு விழா நேற்றுமுன்தினம் (27) தாண்டியடி சிறிமுருகன் விளையாட்டு மைதானத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் வை. ஜெயச்சந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இவ் விளையாட்டு விழாவில் வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து மூன்று பிரிவுகளின் கீழ் 54 அணிகள் பங்கு கொண்டிருந்ததுடன் விளையாட்டில் திறமைகளை வெளிக்காட்டி வெற்றி பெற்ற பாடசாலை மாணவ அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இவ் விளையாட்டு நிகழ்வில் வலயத்தின் கல்வி நிலை அதிகாரிகள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு