Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழ் உணர்வாளர் அமைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழ் உணர்வாளர் அமைப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டுப்பணம் இன்று (30) செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தலைமையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் இம்முறை தமிழ் உணர்வாளர் அமைப்பின் சார்பாக சுயேட்சையாக களமிறங்கவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் எட்டுப்பேரை களமிற்ககவுள்ளதாவும் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.

ஊழல்கள்,மோசடிகள் அற்ற அரசியலை முன்னெடுப்பதற்காகவே தாம் களமிறங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஹட்டன் தமிழ் மகா வித்தியாலய அலுமாரி உடைத்து ஆவணங்கள் தீவைத்து எரிப்பு
செய்திகள்

ஹட்டன் தமிழ் மகா வித்தியாலய அலுமாரி உடைத்து ஆவணங்கள் தீவைத்து எரிப்பு

October 25, 2026
விலைகளைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
செய்திகள்

விலைகளைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

October 25, 2026
மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் ஆணொருவரின் சடலம் மிதந்து வருவதாக மீனவர்கள் தகவல்-காணொளி
காணொளிகள்

மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் ஆணொருவரின் சடலம் மிதந்து வருவதாக மீனவர்கள் தகவல்-காணொளி

October 25, 2026
கொழும்பிலிருந்து சவூதி அரேபியாவுக்கான இரு நகர விமான சேவைகள் நவம்பர் 1 வரை இடைநிறுத்தம்!
செய்திகள்

கொழும்பிலிருந்து சவூதி அரேபியாவுக்கான இரு நகர விமான சேவைகள் நவம்பர் 1 வரை இடைநிறுத்தம்!

October 25, 2026
இறக்காமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
செய்திகள்

இறக்காமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

October 25, 2026
கூரை சூரிய மின்சாரத்திற்கு புதிய கட்டண முறைமை; குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வருவோருக்கு முன்னுரிமை!
செய்திகள்

கூரை சூரிய மின்சாரத்திற்கு புதிய கட்டண முறைமை; குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வருவோருக்கு முன்னுரிமை!

October 25, 2026
Next Post
சங்கு சின்னத்தில் களமிறங்கும் ஜனா அணி; புதிய முகங்களுக்கு அழைப்பு!

சங்கு சின்னத்தில் களமிறங்கும் ஜனா அணி; புதிய முகங்களுக்கு அழைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு