Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெண் பொலிஸ் அதிகாரியின் கால்களை காணொளி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இரு இளைஞர்கள் கைது!

பெண் பொலிஸ் அதிகாரியின் கால்களை காணொளி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இரு இளைஞர்கள் கைது!

2 years ago
in செய்திகள்

பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கால்களைக் காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்கள் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் பங்கதெனிய மற்றும் குமாரகட்டுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இந்த இளைஞர்கள் இருவரும் முறைப்பாடு ஒன்று தொடர்பில் விசாரணைகளுக்காகக் கடந்த 27 ஆம் திகதி அன்று பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

இதன்போது, அங்குக் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சீருடை காற்றினால்அங்கும் இங்கும் அசைந்துள்ள நிலையில் இந்த இளைஞர்கள் இருவரும் அந்த பெண் பொலிஸ் அதிகாரியின் கால்களைக் காணொளியாக எடுத்து அதனை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் அதிகாரி இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

பின்னர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்களான இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை
செய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

November 1, 2026
இரண்டு வருடங்களுக்குள் அரசியலில் மிகப்பெரிய மாற்றம்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!
செய்திகள்

இரண்டு வருடங்களுக்குள் அரசியலில் மிகப்பெரிய மாற்றம்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

October 31, 2026
மீண்டும் சூறாவளி; வங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம் – புயலாக மாறும் அபாயம்!
செய்திகள்

மீண்டும் சூறாவளி; வங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம் – புயலாக மாறும் அபாயம்!

October 31, 2026
கடவத்தை மஹகட சந்தியில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு; 16 வயதுச் சிறுவன் காயம்
செய்திகள்

கடவத்தை மஹகட சந்தியில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு; 16 வயதுச் சிறுவன் காயம்

October 31, 2026
90 வயதிலும் உடற்கட்டமைப்புப் போட்டியில் பங்கேற்ற ஜப்பானிய வீரர்!
செய்திகள்

90 வயதிலும் உடற்கட்டமைப்புப் போட்டியில் பங்கேற்ற ஜப்பானிய வீரர்!

October 31, 2026
ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல்; 27 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர்
செய்திகள்

ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல்; 27 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர்

October 31, 2026
Next Post
வெதுப்பக உணவுகளுக்கும் கட்டுப்பாட்டு விலை அவசியம்; நுகர்வோர் கோரிக்கை!

வெதுப்பக உணவுகளுக்கும் கட்டுப்பாட்டு விலை அவசியம்; நுகர்வோர் கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு