Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மஞ்சள் வீரன் திரைப்படத்திலிருந்து யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசன் நீக்கம்!

மஞ்சள் வீரன் திரைப்படத்திலிருந்து யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசன் நீக்கம்!

8 months ago
in சினிமா, செய்திகள்

யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசன் ‘மஞ்சள் வீரன்’ படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமான நிலையில், தற்போது படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ’மஞ்சள் வீரன்’ படத்தின் இயக்குநர் செல்அம், “ ‘மஞ்சள் வீரன்’ படத்தில் கதாநாயகான நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் நீக்கம் செய்யப்படுகிறார். அவருக்குப் பதிலாக புதிய நாயகன் இந்தப் படத்தில் நடிக்கிறார். அவர் யார் என்பது அக்டோபர் மாதம் 15ஆம் தேதி வெளியிடுவோம்.

இந்தப் படத்தில் முழுவதுமாக டிடிஎஃப் வாசன் பயணம் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், அவரது கவனம் வேறு பக்கம் உள்ளது என்பதால் மன வருத்தத்தோடு நாங்கள் படத்தில் இருந்து அவரை நீக்குகிறோம். அவர் கைது செய்யப்படுகிறார் என்பது காரணம் இல்லை. என்னுடைய சூழ்நிலைகளுக்கு அவர் ஒத்துவரவில்லை என்பதுதான் விஷயம்.

வில்லன் மற்றும் மற்ற நடிகர்களுக்கான போர்ஷன் படமாக்கப்பட்டுள்ளது. கதாநாயகனுக்கான போர்ஷன் புதிய நாயகன் வந்ததும் படமாக்குவோம். இதுவரை 35% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது” என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புதிய கொரோனா திரிபால் மருத்துவமனைகளில் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை
செய்திகள்

புதிய கொரோனா திரிபால் மருத்துவமனைகளில் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை

May 29, 2025
“ஹரக் கட்டா”வுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஜூன் மாதம்
செய்திகள்

“ஹரக் கட்டா”வுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஜூன் மாதம்

May 29, 2025
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த தாயும் மகனும் கைது
செய்திகள்

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த தாயும் மகனும் கைது

May 29, 2025
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 528 பேர் கைது
செய்திகள்

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 528 பேர் கைது

May 29, 2025
பஹ்ரைனில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்
செய்திகள்

பஹ்ரைனில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்

May 29, 2025
மட்டக்களப்பு வீடமைப்பு திட்டத்திற்கு 85 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்திருக்கின்றோம் – கந்தசாமி பிரபு
செய்திகள்

மட்டக்களப்பு வீடமைப்பு திட்டத்திற்கு 85 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்திருக்கின்றோம் – கந்தசாமி பிரபு

May 29, 2025
Next Post
பஸ் கட்டணம் குறைப்பு!

பஸ் கட்டணம் குறைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு