Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு திரு இருதயநாதர் ஆலயத்தில் சிறுவர் தின சிறப்பு நிகழ்வு!

மட்டக்களப்பு திரு இருதயநாதர் ஆலயத்தில் சிறுவர் தின சிறப்பு நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு இருதயபுரத்திலுள்ள திரு இருதயநாதர் ஆலயத்தில் சிறுவர் தின நிகழ்வு கொண்டாட்டம் நேற்று(06) ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.

இவ் நிகழ்வானது மறையாசிரியர் ஒன்றியம், மறைக்கல்வி மாணவர்களின் பெற்றோர் சங்கம் மற்றும் பங்குத்தந்தையின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் இடம்பெற்று வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களும், பரிசில்களும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்களின் நடனம், நாடகம், பாடல் நிகழ்வுகள், கவிதை சொல்லல் என்பன நடைபெற்றது.

இவ் நிகழ்வுடன் இணைத்து ஆசிரியர் தினத்தை கொண்டாடும் முகமாக பங்கில் பணியாற்றும் மறையாசிரியர்களை கௌரவித்து நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன.

அதேசமயம் பங்குத்தந்தை அன்டனி ஜெயராஜ் ,மறைக்கல்வி நிலைய பொறுப்பாளர் அருட்தந்தை ஜெரிஸ்டென் வின்சன்ட், அருட்தந்தை பிறைனர் செலர், அருட்தந்தை ரொஷான், மறையாசிரியர்கள், மாணவர்கள் ,பங்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் இவ்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு
செய்திகள்

பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு

July 21, 2026
“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்
அரசியல்

“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்

July 21, 2026
டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!
செய்திகள்

டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!

July 21, 2026
மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி
காணொளிகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி

July 21, 2026
Next Post
புதிய சனத்தொகை கணக்கெடுப்புக்கான தகவல் சேகரிப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

புதிய சனத்தொகை கணக்கெடுப்புக்கான தகவல் சேகரிப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு