Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்று மட்டு நகரில் 8 மணிநேர மின்வெட்டு; பிரதேசங்கள் பின்வருமாறு!

இன்று மட்டு நகரில் 8 மணிநேர மின்வெட்டு; பிரதேசங்கள் பின்வருமாறு!

3 years ago
in மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மின்சார திருத்த வேலைகள் காரணமாக இன்று வியாழக்கிழமை (06.07.2023) காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை 8 மணி நேர மின்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளது. இலங்கை மின்சார சபையினரால் தொலைபேசிக்கு வந்த குறுஞ் செய்தி மூலமே இத்தகவல் கிடைக்கப்பெற்றது.

Battinaatham ஊடகம் மட்டக்களப்பு மின்சார சேவை நிலைய பொறுப்பதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது இத்தகவலை உறுதிப்படுத்தினர்.

மாமாங்கம், அமிர்தகழி, புன்னைச்சோலை போன்ற பகுதிகளிலும் இதனை அண்மித்த பகுதிகளிலும் இம்மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதுடன் காலை 9.00 மணிக்கு ஏனைய பகுதிகளில் மின் வெட்டு ஏற்படுமாயின் மாலை 5.00 மணியளவிலேயே மீளவும் மின் விநியோகம் கிடைக்கும் எனவும் மேற்குறித்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
Next Post
ஹட்டன் பாடசாலைகளுக்கு மேலும் இரண்டு நாட்கள் விடுமுறை!

ஹட்டன் பாடசாலைகளுக்கு மேலும் இரண்டு நாட்கள் விடுமுறை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு