Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடி மாணவி பாத்திமா நதா பிரதமர் ஹரிணியை சந்தித்து மகஜரை கையளித்தார்!

காத்தான்குடி மாணவி பாத்திமா நதா பிரதமர் ஹரிணியை சந்தித்து மகஜரை கையளித்தார்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு சைக்கிளில் பயணித்த மாணவி பாத்திமா நதா பிரதமர் ஹரினியை சந்தித்து மகஜர் கையளித்தார்.

காத்தான்குடியை சேர்ந்த மாணவி பாத்திமா நதா துவிச்சக்கர வண்டியில் கொழும்பு நோக்கிய பயணத்தை கடந்த 7ம் திகதி ஆரம்பித்து நான்கு நாட்களில் (11) கொழும்பு வந்து சேந்தார்.

வெள்ளியன்று(11) ஜனாதிபதி மாளிகையில் மகஜர் சமர்த்த மாணவி நதா, நேற்றைய தினம்(14) பிரதமர் ஹரிணியை சந்தித்து மகஜர் கையளித்தார்.

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதைப்பொருள் அற்ற எதிர்கால சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டும் என வலியுறுத்தியே இவர் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல்; 27 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர்
செய்திகள்

ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல்; 27 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர்

October 31, 2026
2026 பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பயணம்!
செய்திகள்

2026 பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பயணம்!

October 31, 2026
ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!
செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

October 31, 2026
எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் சில வரிகள் மேலும் குறைக்கப்படும்; ஜனாதிபதி அநுரகுமார அறிவிப்பு!
செய்திகள்

எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் சில வரிகள் மேலும் குறைக்கப்படும்; ஜனாதிபதி அநுரகுமார அறிவிப்பு!

October 31, 2026
போலி கணினித் தரவுகளைப் பயன்படுத்தி 5.96 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் CIDயால் கைது!
செய்திகள்

போலி கணினித் தரவுகளைப் பயன்படுத்தி 5.96 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் CIDயால் கைது!

October 31, 2026
பொகவந்தலாவையில் நீரோடையிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

பொகவந்தலாவையில் நீரோடையிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

October 31, 2026
Next Post
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு