Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்படும் முட்டை!

கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்படும் முட்டை!

3 years ago
in செய்திகள்

இலங்கையில் கட்டுப்பாட்டு விலையை மீறி சந்தையில் முட்டை விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த கட்டுப்பாட்டு விலைக்கு முட்டையை விற்பனை செய்வதனை உறுதி செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

வெள்ளை முட்டை ஒன்று 44 ரூபா எனவும் சிவப்பு முட்டை ஒன்று 48 ரூபா எனவும் வர்த்தக அமைச்சினால் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

எனினும் நேற்றையதினம் (06.07.2023) சந்தையில் முட்டை ஒன்றின் விலை 60 ரூபாவிற்கு அதிகமாக காணப்பட்டதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டதனை தொடர்ந்து நுகர்வோர் விவகார அதிகார சபை தொடர்ச்சியாக சுற்றிவளைப்புகளை மேற்கொண்ட போது சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு நிலவியது.

தற்போது இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து உள்ள நிலையில் உள்நாட்டு சந்தையிலும் முட்டை நிரம்பல் செய்யப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் முட்டை வகைகளை பேக்கரி உற்பத்திகளுக்கு மட்டும் வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதனை தொடர்ந்து மீண்டும் தற்பொழுது முட்டைக்கு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விலை நிர்ணயம் செய்யப்பட்டு சில மாதங்கள் கடந்துள்ள நிலையில் மீண்டும் முட்டைக்கான விலை உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும் முட்டை விலை அதிகரிப்பு தொடர்பில் வர்த்தக விவகார அமைச்சு அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் இதுவரையில் வெளியிடவில்லை.

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
பிக்குவுடன் இரண்டு பெண்கள் விகாரையில் உல்லாசம்; நையப்புடைத்த பொதுமக்கள்! (காணொளி)

பிக்குவுடன் இரண்டு பெண்கள் விகாரையில் உல்லாசம்; நையப்புடைத்த பொதுமக்கள்! (காணொளி)

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு