Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கில் அதிகாரத்தை கைப்பற்ற முனையும் ஜே.வி.பி; அநுர நேரடியாக களத்தில்

வடக்கில் அதிகாரத்தை கைப்பற்ற முனையும் ஜே.வி.பி; அநுர நேரடியாக களத்தில்

2 years ago
in அரசியல், செய்திகள்

அநுர வடகிழக்கில் முழு வீச்சு பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் 2 ஆசனங்களையும், திருகோணமலையில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட ஒரு ஆசனத்தோடு மேலுமொரு ஆசனத்தையும், திகாமடுல்லவில் மூன்று ஆசனங்களையும் வெல்ல வைப்பதை நோக்கமாகக் கொண்டு, தேசிய மக்கள் சக்தி பாரிய பிரச்சார பணிகளை முன்னெடுக்க உள்ளது.

மட்டக்களப்பு , வன்னியில் வாய்ப்பு இல்லை என்பது உறுதி ஆகியுள்ளதனால், யாழ்ப்பாணத்தில் அநுர கலந்துகொள்ளும் மிகப்பெரிய கூட்டத்தை நடத்தி மீண்டுமொரு அநுர அலையை பரவ விட தேசிய மக்கள் சக்தி திட்டமிடுவதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படி நடந்தால் சைக்கிள் கட்சியும் , வீடும் ஒரு ஆசனத்திற்கு மேல் பெற முடியாத நிலை ஏற்படலாம் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
யார் வருமான வரி செலுத்த தேவையில்லை; உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தகவல்

யார் வருமான வரி செலுத்த தேவையில்லை; உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு