Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கண்டியில் சில பகுதிகளில் 6 மணிநேரம் நீர் வெட்டு

கண்டியில் சில பகுதிகளில் 6 மணிநேரம் நீர் வெட்டு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருத்தப்பணிகள் காரணமாக கண்டியில் சில பகுதிகளில் 6 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (28) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ரஜபிஹில்ல, கோனிகொட மெதவல, பூஜாப்பிட்டிய , கலகெதர, கிரிஹாகம, பொக்காவல, மாவத்தகம, கொண்டதெனிய, வேகிரிய, யட்டிவாவல, செனரத்கம, நுகவெல, நியங்கொட, உல்லதுபிட்டிய மற்றும் அத்தரகம ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

மலேசிய பாடசாலையில் 16 வயது மாணவன் தலையில் தொலைபேசியை பொருத்திக்கொண்டு செய்த கொடூரம்
உலக செய்திகள்

மலேசிய பாடசாலையில் 16 வயது மாணவன் தலையில் தொலைபேசியை பொருத்திக்கொண்டு செய்த கொடூரம்

October 23, 2026
சீனாவின் புதிய H2-X மனித உருவ ரோபோ அறிமுகம்; 8 மணிநேரம் இயங்கும் திறன்!
உலக செய்திகள்

சீனாவின் புதிய H2-X மனித உருவ ரோபோ அறிமுகம்; 8 மணிநேரம் இயங்கும் திறன்!

October 23, 2026
இலஞ்சக் குற்றச்சாட்டு; எம்.பி. சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் நவம்பர் 6 வரை நீடிப்பு!
செய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டு; எம்.பி. சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் நவம்பர் 6 வரை நீடிப்பு!

October 23, 2026
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு; நவம்பர் 6 வரை நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு; நவம்பர் 6 வரை நீதிமன்றம் உத்தரவு!

October 23, 2026
அந்தமான் தீவுகளை அண்மித்து தாழமுக்கம்; நாட்டில் 27ஆம் திகதி வரை கடும் மழை
செய்திகள்

அந்தமான் தீவுகளை அண்மித்து தாழமுக்கம்; நாட்டில் 27ஆம் திகதி வரை கடும் மழை

October 23, 2026
இலங்கை சிறைச்சாலைகள் நரகமாக உள்ளன;  நாமல் ராஜபக்ஷ கடும் விமர்சனம்!
செய்திகள்

இலங்கை சிறைச்சாலைகள் நரகமாக உள்ளன; நாமல் ராஜபக்ஷ கடும் விமர்சனம்!

October 23, 2026
Next Post
பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு !

பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு !

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு