Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரயிலின் ஆசனத்திற்கு அடியிலிருந்து T-56 ரக தோட்டாக்கள் மீட்பு

ரயிலின் ஆசனத்திற்கு அடியிலிருந்து T-56 ரக தோட்டாக்கள் மீட்பு

2 years ago
in செய்திகள்

மருதானையிலிருந்து – பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியொன்றின் ஆசனத்திற்கு அடியிலிருந்து T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 57 தோட்டாக்களை செவ்வாய்க்கிழமை (29) காலை ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

பெலியத்த ரயில் நிலையத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ரயில் பெட்டிகளை சோதனையிட்ட போது, இருவர் ரயிலில் இருந்து வெளியேறியதாகவும், பின்னர் இருவரும் அமர்ந்திருந்த ஆசனங்களுக்கு அடியில் தோட்டாக்கள் அடங்கிய பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!

June 9, 2026
பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கம்?; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!
செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கம்?; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!

June 9, 2026
ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!
செய்திகள்

ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!

June 9, 2026
லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!
செய்திகள்

லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!

June 9, 2026
தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!
செய்திகள்

தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

June 9, 2026
ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
Next Post
கிழக்கின் முதல் மகளிர் கிரிக்கெட் நடுவராக வின்சன்ட் கல்லூரி ஆசிரியை எம்மா க்ளோரியா நியமனம்

கிழக்கின் முதல் மகளிர் கிரிக்கெட் நடுவராக வின்சன்ட் கல்லூரி ஆசிரியை எம்மா க்ளோரியா நியமனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு