Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயர்தர பரீட்சை நடாத்துவதில் சிக்கலா?; ஜோசப் ஸ்டாலின் வேண்டுகோள்

உயர்தர பரீட்சை நடாத்துவதில் சிக்கலா?; ஜோசப் ஸ்டாலின் வேண்டுகோள்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2024 க.பொ.த உயர்தர பரீட்சைகள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி சுமுகமாக நடத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உறுதியளிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

உயர்தர பரீட்சைகளை பாதுகாப்பாக நடத்துவதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நம்பிக்கை இழந்துள்ளந்துள்ளனர்.

எனவே, 2024 உயர்தர பரீட்சையை சிக்கல்கள் இன்றி நடைபெறுவதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பரீட்சைகள் ஆணையாளர் மேற்கொள்ள வேண்டும்.

அத்தோடு, 2023 உயர்தர விவசாயப் பரீட்சையின் ஒன்று மற்றும் இரண்டு தாள்கள் கசிந்த சம்பவத்தையும் அவர் நினைவுபடுத்திய அவர் இதனால் மீண்டும் தேர்வு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டு, இரண்டு முறை மாணவர்கள் தேர்வு எழுத வேண்டிய சூழலுக்கு தள்ளப்படலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், கசிவுக்கு காரணமானவர்கள் மீது இதுவரை எந்த தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
சினிமா

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
Next Post
130 சீனப் பிரஜைகள் தொடர்பில் தெல்தெனிய நீதவான் நீதிமன்றின் உத்தரவு

130 சீனப் பிரஜைகள் தொடர்பில் தெல்தெனிய நீதவான் நீதிமன்றின் உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு