Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் பருவ பெயர்ச்சி மழைக்கு தயார்படுத்தல் தொடர்பான அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம்

மட்டக்களப்பில் பருவ பெயர்ச்சி மழைக்கு தயார்படுத்தல் தொடர்பான அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் இடம் பெற்ற அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டத்தில் வட கீழ் பருவ பெயர்ச்சி மழைக்கான தயார்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றுமுன்தினம்(31) மட்டக்களப்பில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (31) திகதி நடைபெற்றது .

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் ஏ.எஸ் எம்.சியாத் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவ பெயர்ச்சி மழைக்கான தயார்படுத்தல் நடவடிக்கையாக மாவட்ட மட்டத்தில் அனர்த்தத்திற்கு தயார்படுத்தல் மற்றும் அனர்த்த முன்னெச்சரிக்கை போன்ற பணிகளுக்கான முன்னாயத்த நடவடிக்கை தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் மத்திய நீர்ப்பாசன திணைக்கள பெறியியலாளர் எம்.ஐ.எம்.இப்றாகிம், இலங்கை மின்சார சபையின் உயரதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், பிராந்திய சுகாதார சேவைகள் அதிகாரிகள், கல்வி திணைக்கள அதிகாரிகள், மீன்படி, விவசாய நீர்ப்பாசன திணைக்களங்களின் அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், பிரதேச சபைகளின் பிரதிநிதிகள், முப்படையினர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

September 9, 2026
தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது
செய்திகள்

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

September 9, 2026
குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!
உலக செய்திகள்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!

September 9, 2026
2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
அரசியல்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

September 9, 2026
Next Post
சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை 16 இலட்சத்தை தாண்டியுள்ளது; நளின் ஜயசுந்தர

சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை 16 இலட்சத்தை தாண்டியுள்ளது; நளின் ஜயசுந்தர

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு