Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் இராணுவ முகாமில் விபத்து; அவசர சிகிச்சை பிரிவில் பெண் சிப்பாய்!

யாழ் இராணுவ முகாமில் விபத்து; அவசர சிகிச்சை பிரிவில் பெண் சிப்பாய்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ், வடமராட்சி, பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாமில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கி பெண் இராணுவ அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (17-07-2023) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கற்கோவளம் இராணுவ முகாமில் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த பெண் இராணுவ அதிகாரி ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

திருத்த வேலையின் போது இரும்புக் கம்பி தலையில் விழுந்ததில் அவர் படுகாயமடைந்துள்ளது.

இவ்வாறு படுகாயமடைந்தவர் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் மகியங்கணைப் பகுதியை சேர்ந்த 26 வயதான டபிள்யூ. எம் .எஸ் .எம். விஜயசிங்க என்ற இராணுவ அதிகாரி ஆவார்.

பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் அவர் கற்கோவளம் இராணுவ முகாமில் இன்று நண்பகல் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த போது கட்டடத்தில் இருந்த இரும்பு கம்பி அவரின் தலை மீது விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து படுகாயங்களுக்கு உள்ளானவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு இன்னும் தீர்வில்லை- கொடுப்பனவுகளும் ஒழுங்கில்லை; சபையில் சஜித்!

அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு இன்னும் தீர்வில்லை- கொடுப்பனவுகளும் ஒழுங்கில்லை; சபையில் சஜித்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு