Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புத்தளம் மாவட்டத்தில் 6201 குடும்பங்கள் பாதிப்பு

புத்தளம் மாவட்டத்தில் 6201 குடும்பங்கள் பாதிப்பு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக 6201 குடும்பங்களைச் சேர்ந்த 21554 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் புத்தளம், முந்தல், கல்பிட்டி, ஆனமடு, நாத்தாண்டி, மாதம்பை, மகாவெவ, ஆராச்சிக்கட்டு, சிலாபம் மற்றும் வென்னப்புவ ஆகிய 10 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 59 கிராம சேவகர்கள் பிரிவுகளைச் சேர்ந்த 6201 குடும்பங்களைச் சேர்ந்த 21554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 12 கிராம சேவகர் பிரிவுகளில் 4016 குடும்பங்களைச் சேர்ந்த 13351 பேரும் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 24 கிராம சேவகர் பிரிவுகளில் 1501 குடும்பங்களைச் சேர்ந்த 5846 பேரும் கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 03 கிராம சேவகர் பிரிவுகளில் 195 குடும்பங்களைச் சேர்ந்த 655 பேரும், ஆனமடுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 01 கிராம சேவகர் பிரிவில் 02 குடும்பங்களைச் சேர்ந்த 04 பேரும் நாத்தாண்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 02 கிராம சேவகர் பிரிவுகளில் 85 குடும்பங்களைச் சேர்ந்த 225 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 08 கிராம சேவகர் பிரிவில் 73 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேரும் மகாவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 01 கிராம சேவகர் பிரிவில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 230 பேரும் ஆராச்சிக்கட்டு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 01 கிராம சேவகர் பிரிவில் 09 குடும்பங்களைச் சேர்ந்த 29 பேரும் சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 06 கிராம சேவகர் பிரிவுகளில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 868 பேரும் மற்றும் வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 01 கிராம சேவகர் பிரிவுகளில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள புத்தளம் மற்றும் முந்தல் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 90 குடும்பங்களைச் சேர்ந்த 322 பேர்கள 03 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!
செய்திகள்

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!

June 9, 2026
திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!
செய்திகள்

திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!

June 9, 2026
ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி

June 9, 2026
தொல்பொருள் மதிப்புள்ள புத்தர் சிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது
செய்திகள்

தொல்பொருள் மதிப்புள்ள புத்தர் சிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது

June 9, 2026
மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
செய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

June 9, 2026
ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
Next Post
திரிபோஷா விவகாரம் தொடர்பில் நிதியமைச்சு அறிவிப்பு

திரிபோஷா விவகாரம் தொடர்பில் நிதியமைச்சு அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு