Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலக அழிவின் முதல் அறிகுறி

உலக அழிவின் முதல் அறிகுறி

2 years ago
in செய்திகள்

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைவனத்தில் 35 மைல் நீள விரிசலை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.

இதனால் பெரும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பிளவு காரணமாக ஆபிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பாலைவனம் செங்கடல் அருகே ஆப்பிரிக்காவின் கிழக்கே அமைந்துள்ளது.

இந்த பிளவு காரணமாக, துன் கடல் ஒரு புதிய கண்டம் என்று கூறப்படுகிறது.

மூன்று பெரிய டெக்டோனிக் தட்டுகளின் இயக்கம் அதிகரித்தால் வலுவான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வருங்காலத்தில் மூன்று தட்டுகளுக்கு இடையே உள்ள தூரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக ஆப்பிரிக்கா உடைந்து புதிய கண்டம் உருவாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் சிலர் இது உலக அழிவின் முதல் அறிகுறியாக கூட இருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அடுத்த சில நாட்களில் குறிப்பிடத்தக்க தகவல்கள் வெளியாகலாம்; அனுர குமார திஸாநாயக

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அடுத்த சில நாட்களில் குறிப்பிடத்தக்க தகவல்கள் வெளியாகலாம்; அனுர குமார திஸாநாயக

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு