Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரஜினிக்கும் விஜய்க்குமிடையே கொளுத்திப்போடும் பயில்வான்!

ரஜினிக்கும் விஜய்க்குமிடையே கொளுத்திப்போடும் பயில்வான்!

3 years ago
in சினிமா, செய்திகள்

ஜெயிலர் பாடல்கள் மூலமே விஜய்யின் லியோ படத்துக்கு ரஜினிகாந்த் தக்க பதிலடி கொடுத்து வருகிறார் என சோஷியல் மீடியா முழுவதுமே ரணகளமாக மாறி உள்ளது.

ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்த கம்பேக்கை தான் தலைவா எதிர்பார்த்தோம் என்றும் ஹேட்டர்களுக்கும் பட்டத்தை பறிக்க நினைக்கும் கோஷ்டிக்கும் சாட்டையடி கொடுத்திருக்கீங்க என கொண்டாடி வரும் நிலையில், பயில்வான் ரங்கநாதனும் தன் பங்குக்கு கொளுத்திப் போட்டுள்ளார்.

விஜய்க்கு நேரடியாகவே நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிள் மூலம் எச்சரிக்கை கொடுத்துள்ளதாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சூப்பர்ஸ்டார் சர்ச்சை: வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் தளபதி விஜய்யை சூப்பர் ஸ்டார் என சொன்னது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், விமர்சகர் பிஸ்மி ரஜினிகாந்தை முன்னாள் சூப்பர்ஸ்டார் என பேசியதும் பிரளயத்தை உண்டாக்கியது.

ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் சூப்பர்ஸ்டார் இல்லை என்றும் சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு விஜய் தான் இனிமேல் உரியவர் என விஜய் ரசிகர்களும் நடிகர் விஜய்யை சூப்பர்ஸ்டாராகவே கொண்டாடி வரும் சூழலில் எல்லாத்துக்கும் ஆப்பு அடிக்கும் விதமாக ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வரிகள் இடம்பெற்று இருப்பதாக சோஷியல் மீடியாவில் ஹுகும் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

லியோ படத்தில் விஜய் பாடிய “நா ரெடி தான் வரவா” பாடலை பின்னுக்குத் தள்ளும் விதமாக அனிருத் இசையில் ஜெயிலர் படத்திற்காக உருவான காவாலா பாடலே கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக ஹுகும் பாடலில் ஏகப்பட்ட பஞ்ச் வரிகள் இடம்பெற்று ரஜினிகாந்தின் ஹேட்டர்களுக்கு மரண அடியாக அமைந்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

“பெயர தூக்க நாலு பேரு. பட்டத்த பறிக்க நூறு பேரு” என்கிற வரிகள் மூலமாக நேரடியாகவே ரஜினிகாந்த் விஜய்க்கு வார்னிங் கொடுத்துள்ளதாக பயில்வான் ரங்கநாதன் தனது புதிய வீடியோவில் பளிச்சென பேசி உள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!
செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!

June 6, 2026
பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு
செய்திகள்

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

June 6, 2026
செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
செய்திகள்

செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

June 6, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று!

June 6, 2026
எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

June 5, 2026
நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

June 5, 2026
Next Post
இந்திய மருந்துகளில் சிக்கல் இல்லை – மலிவான மருந்துகளை கொள்வனவு செய்வதே சிக்கல்; சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர்!

இந்திய மருந்துகளில் சிக்கல் இல்லை – மலிவான மருந்துகளை கொள்வனவு செய்வதே சிக்கல்; சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு