கண்ணிவெடிகளை கண்டுபிடித்து ஆப்பிரிக்க பெருச்சாளி கின்னஸ் சாதனை
கம்போடியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத குண்டுகளை தனது மோப்ப சக்தி மூலம் கண்டறிந்து ஆப்பிரிக்க பெருச்சாளியொன்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. ‘ரோனின்’ ...