ஆப்கானிஸ்தானில் அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம்; வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்
ஆப்கானிஸ்தானில் இன்று (16) அதிகாலை 4.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய - மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மாகாணம் ...