விவசாயத்துக்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் 3 ஆயிரம் கோடிக்கு நிரந்தரமான தீர்வைக் கோரி வவுணதீவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு கண்டியனாறு, அடைச்சகல், ஆகிய குளங்களை புனரமைக்குமாறும் வருடா வருடம் ஒதுக்கப்படும் 03 ஆயிரம் கோடி ரூபாவிற்கு நிரந்தரமாக விவசாய வாய்க்கால்களை புனரமைக்குமாறு, அரசாங்கம் மற்றும் விவசாய ...