மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 48 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு
தமிழ் மக்களின் அகிம்சை போராட்டத்திற்கு தர்ம வழியில் அரசியல் தீர்வொன்று கிடைத்திருக்குமானால் 30ஆண்டுகளாக இந்த நாட்டில் இரத்தம் ஓடும் நிலைமை ஏற்பட்டிருக்காது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு ...










