மட்டக்களப்பு ஷேன் பாலர் பாடசாலையில் உலக சுற்றாடல் தின விசேட நிகழ்வுகள்
மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள ஷேன் பாலர் பாடசாலையில் உலக சுற்றாடல் தினமானது முன்பள்ளியின் அதிபர் திருமதி டிலினி குஷாந்த் தலைமையில் நடைபெற்றது. இதற்கு அதிதிகளாக மண்முனை ...










