Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அதிரடிப்படையினர் போன்று திரியும் நுண்கடன் நிறுவன ஊழியர்கள்; தவிசாளர் வினோராஜ் சுட்டிக்காட்டு

அதிரடிப்படையினர் போன்று திரியும் நுண்கடன் நிறுவன ஊழியர்கள்; தவிசாளர் வினோராஜ் சுட்டிக்காட்டு

11 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

நுண்கடன் நிறுவன ஊழியர்கள் களுவாஞ்சிகுடி பகுதியில் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் யுத்தகாலத்தில் திரிவதுபோன்று திரிவதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மே.வினோராஜ் தெரிவித்தார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள நிதி நிறுவனங்களுடனான கலந்துரையாடல் நேற்றைய தினம் (25) பிரதேசசபையில் நடைபெற்றது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மே.வினோராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவில் கடமையாற்றும் நுண்கடன் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை பகுதிக்குள் நுண்கடன் வழங்கும் நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இந்த கலந்துரையாடலின்போது மக்களினை அச்சுறுத்தும் வகையில் நுண்கடன் நிறுவனங்கள் செயற்படக்கூடாது எனவும் நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் பிரதேசசபையில் பதிவுசெய்யப்பட்டு அதற்கான அனுமதியைப்பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் தவிசாளரினால் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் நுண்கடன் வழங்கும்போது மக்களிடம் வழங்கப்பட்டு கையொப்பம் வாங்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் தமிழிலும் இருக்கவேண்டும் எனவும் இது கட்டாயம் எனவும் இங்கு அறிவுறுத்தப்பட்டது.

இதன்போது பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்கள் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்காலத்தில் செயல்படமுடியாது எனவும் தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
கிழமை லோன் வழங்க தடை; மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் அதிரடி தீர்மானம்

கிழமை லோன் வழங்க தடை; மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் அதிரடி தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு