பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை நியமிப்பதற்கு சில ஆளும் கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு
அமைச்சரவை மறுசீரமைப்பின் போது பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெயரை மக்கள் விடுதலை முன்னணி பரிந்துரைத்துள்ளது. இதற்கு அமைச்சர்களான சுனில் ஹந்துனெத்தி மற்றும் லால் காந்த ...










