Tag: Battinaathamnews

மே மாதத்தின் முதல் முழு நிலவிற்கு Flower Moon என பெயரிடப்பட்டுள்ளது!

மே மாதத்தின் முதல் முழு நிலவிற்கு Flower Moon என பெயரிடப்பட்டுள்ளது!

மே மாதத்தின் இந்த முதலாவது முழு நிலவைFlower Moon என பெயரிட்டுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (01) தென்பட்ட நிலவின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நாசா ...

ஈரானின் சமாதானத் திட்டம்; அதிருப்தி வெளியிட்டார் டொனால்ட் ட்ரம்ப்!

ஈரானின் சமாதானத் திட்டம்; அதிருப்தி வெளியிட்டார் டொனால்ட் ட்ரம்ப்!

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரான் முன்வைத்துள்ள புதிய பேச்சுவார்த்தை முன்மொழிவுகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஈரான் அரசாங்கம் பாகிஸ்தான் ...

சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்; இல்லையேல் அரசுடமை – ராஜபக்ஷர்களுக்கு அநுர எச்சரிக்கை!

சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்; இல்லையேல் அரசுடமை – ராஜபக்ஷர்களுக்கு அநுர எச்சரிக்கை!

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள ராஜபக்ஷ சகோதரரை நாட்டுக்கு அழைத்து வர சிவப்பு பிடியாணை பிறப்பிப்பேன் என இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மஹரக பகுதியில் வெள்ளிக்கிழமை ...

நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகலில் மழை; இன்றைய வானிலை

நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகலில் மழை; இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் ...

கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கட்டணங்கள் அதிகரித்துள்ளதாக அறிவிப்பு

கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கட்டணங்கள் அதிகரித்துள்ளதாக அறிவிப்பு

2026 ஏப்ரல் 30 நிலவரப்படி, எக்ஸ்பிரஸ் நுழைவு, மாகாண நாமினி திட்டங்கள் (PNPs) மற்றும் குடும்ப ஸ்பான்ஸர்ஷிப் திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகள் மற்றும் திட்டங்களிலும் கனடாவின் ...

இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை திருப்பி அளித்த அமெரிக்கா

இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை திருப்பி அளித்த அமெரிக்கா

இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது. அவற்​றின் பெறுமதி இந்திய மதிப்பில் 133 கோடி ரூபா என இந்திய வெளியுறவு அமைச்சு ...

சபாத் இல்லத்தை தேடி விசாரித்த ஏழு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது

சபாத் இல்லத்தை தேடி விசாரித்த ஏழு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது

பாணந்துறைப் பகுதியைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்கள், நேற்று (30) பொத்துவில் - அறுகம்பை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சுமார் ...

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேதின நிகழ்வு

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேதின நிகழ்வு

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை தமிழரசுக்கட்சியினால் ஏற்பாடுசெய்யப்பட்ட மேதின நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பிரதேசசபைக்குட்பட்ட பட்டிப்பளையில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு ...

கல்கமுவையில் கோர விபத்து; இரண்டு பிள்ளைகளின் தாய் பரிதாப பலி!

கல்கமுவையில் கோர விபத்து; இரண்டு பிள்ளைகளின் தாய் பரிதாப பலி!

குருநாகல் - கல்கமுவை பிரதேசத்தில் ஏற்பட்ட கோர வீதி விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று(30.04.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்கமுவை பகுதியில் ...

அநுரவின் நாடக அரசியலுக்கு இனி எதிர்காலம் இல்லை; திலித் ஜயவீர

அநுரவின் நாடக அரசியலுக்கு இனி எதிர்காலம் இல்லை; திலித் ஜயவீர

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் நாடக அரசியலுக்கு இனிமேலும் எதிர்காலம் இல்லை எனவும், மிகக் குறுகிய காலத்திற்குள் பாரிய ஊழல்களைச் செய்த அரசாங்கம் இதுவே எனவும் சர்வஜன ...

Page 149 of 2033 1 148 149 150 2,033
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு