இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைய முயன்ற ஆறு பேர் கைது
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை கடல் பகுதியில் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை மற்றும் மன்னார் ...










