சீனாவின் மத்திய பகுதியிலுள்ள, யாகியுள்ளனர்.
ஹுனான் மாகாணத்தின், லின்லி பகுதியிலுள்ள பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில்,
அந்த தொழிற்சாலையின் கட்டடம் முழுவதும் வெடித்துச் சிதறியதுடன், அருகிலிருந்த கட்டடங்களும் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில், 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதோடு மேலும், 26 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.