அம்பாறை தம்பிலுவில் கண்ணகியம்மன்ஆலய முன்றலில் கொம்பு முறிவிளையாட்டின் ஆரம்பமான போர்த் தேங்காய் உடைக்கும் நிகழ்வு
அம்பாறை தம்பிலுவில் கிராமத்தில் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான கொம்பு முறி விளையாட்டின் ஆரம்ப நிகழ்வான போர்த் தேங்காய் உடைக்கும் நிகழ்வு நேற்று (12) மாலை 5.30 மணிக்கு ...










