கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேக நபருக்கு பிணை
கனேமுல்ல சஞ்சீவவின் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் இன்று (30) பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு ...










