வந்தாறுமூலை கிழக்கு சக்தி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் சித்திரை புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு
சித்திரை புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக வந்தாறுமூலை கிழக்கு சக்தி விளையாட்டுக் கழகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஏற்பாடு செய்த கிராமிய விளையாட்டு நிகழ்வில் இறுதி நாள் நிகழ்வு ...










