Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலையில் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அதிகாரிகளின் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோமரங்கடவல பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றபோது மாவட்ட செயலகத்தால் நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்று நேற்று (16) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

கோமரங்கடவல பிரதேச செயலக நுழைவாயிலை மறித்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தமது கோரிக்கை அடங்கிய சுலோகங்களை ஏந்தி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பல வருட காலமாக கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் இடமாற்றம் கிடைக்காமல் பலர் இருக்கும் போது, சிலர் நகர் பகுதில் பணிபுரிய வேண்டும் என்ற ரீதியில் குறித்த இடமாற்றத்தினை நிறுத்தியுள்ளனர்.

அதனையடுத்தே முறையான நடைமுறைப்படுத்தபட்ட இடமாற்றம் அவசியம் தேவை என்று தெரிவித்து அனைத்து உத்தியோகத்தர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!

September 5, 2026
குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
Next Post
உடகலஉட பிரதேசத்தில் நாகப்பாம்பு தீண்டி 4 வயது சிறுவன் உயிரிழப்பு

உடகலஉட பிரதேசத்தில் நாகப்பாம்பு தீண்டி 4 வயது சிறுவன் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு