கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ள நிதி மோசடி தொடர்பாக விசாரணை செய்யுமாறு அறிவுறுத்தல்
கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் இடம்பெற்றுள்ள பாரிய நிதி மோசடிகள் தொடர்பாக உடனடியாக விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்குமாறு உயர்கல்வி அமைச்சுக்கு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வழங்கப்பட்ட ...










