இங்கிலாந்தில் வேலை நிறுத்த போராட்டத்தினால் குப்பைகளால் நிரம்பும் நகரம்
இங்கிலாந்தின் 2-வது மிக பெரிய நகரான பிர்மிங்காமில் குப்பைகளை சேகரிப்போர் ஒரு மாத காலத்திற்கு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய முரண்பாடு, பதவி உள்ளிட்ட விவகாரங்களை ...