தையிட்டி காணி விவகாரம் சட்டரீதியாக தீர்க்கப்படும்; குழப்பவேண்டாம் என்கிறார் இளங்குமரன்
எங்களுடைய அரசாங்கம் தையிட்டி மக்களுடைய காணிகளை விடுவிப்பதற்கான வெற்றித் தருவாயில் இருக்கும் போது சிலர் அதனை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தி குழப்புகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் ...










