தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில், தற்போது தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை பெற்றுள்ளதாகவும் திருச்சி கிழக்கில் பின்னடைவை சந்தித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








