அணு ஆயுத திட்டப் பணியாளர்களை மீண்டும் அழைக்கும் டிரம்ப்
அமெரிக்காவில் பணியிலிருந்து நீக்கிய நுாற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுத திட்டப் பணியாளர்களை, மீண்டும் பணியமர்த்த ட்ரம்பினுடைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில், சமீபத்தில் நுாற்றுக்கணக்கான அமெரிக்க ...










