மட்டு கரடியனாறு வயல் பகுதியில் யானை தாக்கியதில் 61 வயது விவசாயி உயிரிழப்பு
மட்டக்களப்பு கரடியனாறு வயல் பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி 61 வயதுடைய விவசாயி ஒருவர் நேற்று புதன்கிழமை (21) இரவு உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர். கரடியனாறு ...










